Monday, December 12, 2016

உப்பு ஏற்படுத்தும் விளைவுகள்


Image result for salt


உயர் ரத்த அழுத்தம் அதிக சோடியம் உடம்பில் சேர்ந்தால், அதைக் கரைப்பதற்காக அதிக நீர் உடம்பிலேயே தங்கிவிடும். இதனால் செல்களைச் சுற்றி, திரவமும் ரத்தத்தின் அடர்த்தியும் அதிகரிக்கும். அதிக அடர்த்தியான ரத்தத்தை, ‘பம்ப்’ செய்ய இதயம் கூடுதலாக
வேலை செய்ய வேண்டும். தொடர்ந்து இப்படியே அதிக அழுத்தம் இருந்தால், ரத்த நாளங்கள் கடினமாகி உயர் ரத்த அழுத்தம் வந்துவிடும்.ஆஸ்டியோபோரோசிஸ்அதிகப்படியான உப்பு, சிறுநீர் வழியே வெளியேறும் அதனோடு சேர்ந்து கால்சியமும் வெளியேறிவிடும். இதனால் எலும்புகள் வலுவிழந்து உடையும்.

No comments:

Post a Comment